காலா டீசரில் மறைந்துள்ள விஷயங்கள் – இதையெல்லாம் நீங்க கவனித்திருக்க வாய்ப்பே இல்ல !!

0
250

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக ரஜினி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மும்பை பின்னணியில் இந்த காலா கதை உருவாகியுள்ளது.

காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்படும் என்று முதலில் நடிகர் தனுஷ் அறிவித்தார். இதனையடுத்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை ஒட்டி, டீஸர் ரிலீஸ் செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மனியளவில் டீசரின் ஒரு பகுதி மட்டும் வெளிவந்தது.பின்னர் 12 மணியளவில் முழு டீசரும் இணையத்தில் கசிந்தது.எனவே படக்குழு சற்றும் தாமதம் செய்யாமல் டீசறை 12:15 மணியளவில் வெளியிட்டது.நேற்று இரவு தனுஷ் தன் ட்விட்டரில் டீசரை வெளியிட்டார்.

இந்த டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருநெல்வேலி தமிழில் தெறிக்க விடும் வசனங்களை பேசுகிறார்.மேலும இந்த திரைப்படமும் கபாலி திரைப்படத்தை போலவே ஒரு கீழ்தட்டு மக்களின் பிரச்சனையை பேசும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த காலா படத்தின் டீசரில் நீங்கள் சற்றும் கவனித்திராத பல விஷயங்கள் உள்ளன.இதில் நிறைய குறிப்புகளை இயக்குனர் ரஞ்சித் மறைத்துள்ளார். அவை என்னவென்பதை இந்த வீடியோ பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

வீடியோ இணைப்பு :

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here