இன்றைய ராசி பலன் 25-03-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
729

இனிய வணக்கங்கள். இன்றைய ஞாயித்துகிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

குடும்ப பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும்.நிலுவைப் பணம் வசூலாகும். நண்பருக்கு உதவி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

ரிஷபம்:

எவரிடமும் அதிக நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும்.பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்:

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்:

குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் திட்ட மிட்ட இலக்கு நிறைவேறும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்:

நண்பரின் உதவி கிடைக்கும். முக்கியமான லட்சியம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி:

அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். தன்னம்பிக்கையடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் பெருகும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடந்தேறும்.

துலாம்:

தகுந்த முன்னேற்பாடுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும்.சேமிப்புப் பணம் செலவுக்கு பயன்படும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்:

நண்பரின் செயல்பாட்டால் அதிருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.’

தனுசு:

உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள்.தாராள பணவரவு கிடைக்கும்.பெண்கள் ஆடம்பர நோக்குடன் செயல்படுவர். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்:

பிறர் சொல்கிற விமர்சனத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வீடு வாகனத்தில் புதிய மாற்றம் செய்வீர்கள்.

கும்பம்:

குடும்ப விஷயம் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் கூடுதல் உழைப்பினால் வளர்ச்சி பெறும்.பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பிராணிகளிடம் விலகியிருக்கவும்.

மீனம்:

புதிய பணிகளால் பொறுப்பு கூடம். புத்திசாலித்தனத்தால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here