விருந்தினர் மத்தியில் தனது கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம் உள்ளே !!

0
407

ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி மற்றும் மழை, கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஸ்ரேயா. தற்போது நரகாசுரன் உள்பட சில படங்களில் நடிக்கும் அவர், தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.

நடிகையான ஸ்ரேயாவும், டென்னிஸ் வீரரும் தொழிலதிர்பருமான ஆண்ட்ரே கோஷ்சீவையும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் திகதி இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இவர்களின் வீடியோ கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி வைரலாகியது.இதில் இருவரின் திருமண வீடியோ மட்டும் இருந்தது.

இதையடுத்து தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினர் முன் ஸ்ரேயா தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.தற்போது ஸ்ரேயா தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here