இந்த அழகான ‘சின்னத்திரை’ நடிகைகள்ல…உங்க ‘பேவரைட்’ ஹீரோயின் யாருன்னு சொல்லுங்க ??? – ஒரு சர்ப்ரைஸ் இருக்கு !!

0
358

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.சின்னத்திரை நடிகைகள் பலர் சினிமா நடிகைகளுக்கே ஈடு கொடுக்கும் வகையில் அழகாக இருந்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது பல சின்னத்திரை நடிகைகள் தமிழ் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.

அந்தவகையில், அடுத்ததாக வெள்ளித்திரையில் ‘எண்ட்ரி’ கொடுக்க வாய்ப்புகள் அதிகமுள்ள, அழகான சின்னத்திரை நாயகிகளின்  பட்டியலை இங்கே பார்க்கலாம்.

அல்சா மானசா – ராஜா ராணி ;

சைத்ரா ரெட்டி-யாரடி நீ மோகினி ;

நித்யா ராம்-நந்தினி ;

சரண்யா – நெஞ்சம் மறப்பதில்லை ;

ஷோபனா – செம்பருத்தி ;

ரேஷ்மா-பூவே பூச்சூடவா  ;

பவானி ரெட்டி-சின்னத்தம்பி ;

வாணி போஜன்-தெய்வ மகள் ;

சமீரா ஷெரிப் -றெக்க கட்டி பறக்குது மனசு ;

ஷீலா ராஜ்குமார்-அழகிய தமிழ் மகள் ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here