விஜய் ஆண்டனி சொன்ன ஒரு வார்த்தைக்காக மேடையில் கண்கலங்கிய ராஜலட்சுமி !! – வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

0
739

கிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வருபவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி.

அழகான குரலில் பாடி தமிழுக்கும், கலைகளுக்கும் பெரும் சேர்த்து வருகிறார்கள் இவர்கள். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி வரும் இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பங்குபெற்றார்.இவர் மேடையில் ராஜலசுமியிடம் கேட்ட ஒரு வார்த்தைக்காக மேடையிலேயே கண்கலங்கினார்.மேலும் இந்த தகவலை பற்றி தெரிந்துகொள்ள கேலுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here