ரஜினியின் எந்திரன் 2.0 படத்தின் ஆடியோ ரிலீசில் பாடல் பாடும் செந்தில் – ராஜலட்சுமி !! – அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர் !!

0
182

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி.இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது ஸ்பெஷல்.

சமீபத்திய நிகழ்ச்சியில், ராஜலட்சுமி தனது குடும்பப் பின்னணி பற்றிப் பேச, அவரை ட்விட்டரில் பாராட்டினார் நடிகர் மாதவன்.மேலும் சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்புவும் இவர்களை வெகுவாக புகழ்ந்தார்.

இந்த நிலையில் தற்போது யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு செய்தி செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு கிடைத்துள்ளது.அது என்னவென்பதை தெரிந்துகொள்ள கீழேயுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here