சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா??? அம்மாடியோவ் !! அதிர்ச்சியாகிடுவீங்க !!

0
1807

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி.இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது ஸ்பெஷல்.

கிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வருபவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி.

அழகான குரலில் பாடி தமிழுக்கும், கலைகளுக்கும் பெரும் சேர்த்து வருகிறார்கள் இவர்கள். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி வரும் இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்களுடைய சொத்து மதிப்பு என்னவென்ற தகவல் வெளிவந்துள்ளது.தகவல்களை தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here