இது புனே சூப்பர் கிங்ஸ் அல்ல! சென்னை சூப்பர் கிங்ஸ் பாஸ்: தல டோனி பெருமிதம்!!!

0
347

ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரசியமாக நடந்து வந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எதிர்கொண்டனர் ,இதில் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயடு தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்,

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 106 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார், 204 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் ரஹானே மற்றும் க்ளச்சென் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

பின்பு வந்தவர்கள் நின்று அட பென் ஸ்டோக்ஸ் தனது ஆட்டத்தை வெளிபடுத்த எதிரபாராமல் விக்கெட்கள் சரிந்தனர்.

சென்னை அணியின் பந்துவிச்சளர்கள் சிறப்பாக பந்து வீசினர்,அதில் தாகூர் இரண்டு விக்கெட் ,கரன் ஷர்மா இரண்டு விக்கெட், தீபக் சகார் இரண்டு விக்கெட் எடுத்து சென்னை அணிக்கு வெற்றியை தந்தனர்.

ராஜஸ்தானை விழ்த்திய பிறகு டோனி இது சென்னை சூப்பர் கிங்க்ஸ்டா என கூறியுள்ளார்.

ராஜஸ்தானை விழித்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு டோனி கூறுகையில் இன்றைய தொடக்க ஆட்டம் நன்றாக ஆடினார்கள்,205 என்ற இலக்கு பந்து வீச்சாளர்களுக்கு சிரம்மம்இன்றி பந்து வீச உதவியது.

எங்கள் அணியில் வயதானவர்கள் ஆடுகிறார்கள் அவர்களுக்கு உடற்தகுதி முக்கியம் எனவும் கூறி உள்ளார் .

புனே அணிக்கு விளையாடிய போது இருந்த ரசிகர்கள் அதிக அளவு அதரவு தெரிவித்தனர் .அவர்கள் அதரவுக்கு திருப்பி கொடுக்க நான் எண்ணினோம் 

இது சென்னை சூப்பர் கிங்க்ஸ் தவிர புனே சூப்பர் கிங்க்ஸ் அல்ல என்று கூறியுள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here