(11-5-2018) இந்த மாதத்தில் இந்த வெள்ளிக்கிழமையை மட்டும் தவறவிடாதீர்கள் !! உங்களுக்கான நாள் இதுதான் !!

0
5069

இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப்பெற்று சீரூம் சிறப்புமாக வாழ்ந்த பூமி நம் பாரதபூமி. கடந்த சில நூற்றாண்டுகளில் இப்பூ வுலகில் வேறு பகுதியில் வாழ்ந்து வந்தவர்களின் பேராசை, பொறாமை, அபகரிக்கும் தன்மை போன்ற குணங்களினாலும் நம்மிடையே ஒற்றுமையின்றி தவித்ததாலும், நம் செல்வங்களையும், ஞான த்தையும், பல அரிய பொக்கிஷங் களையும் இழந்து நிற்கிறோம். அது மட்டு மின்றி, இவ்வுலகில் வேறுபகுதியில் இருப்பவர்கள் நம் அறியாமையை பயன்படுத்தியும் நம்மிடம் மிஞ்சியிருக்கும் செல்வங்களை குறிவைத்தும் இன்றும் நம்மை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.இந்த வெள்ளிக்கிழமையை மட்டும் கண்டிப்பாக தவறவிடாதீர்கள்.வீடியோவியோ கிளிக் செய்து பார்க்கவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here