பிரபல நடிகை சுமித்ராவின் மகள் யார் தெரியுமா ?? அட இந்த பிரபல நடிகையா ?? இவ்வளவு நாள் தெரியாம போச்சே !!குடும்ப புகைப்படங்கள் உள்ளே !!

0
3088

 

சுமித்ரா -மலையாளத்தில் வெளியான நிர்மால்யம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில்,அவளும் பெண் தானே (1974) அவரது முதல் திரைப்படம் . வசந்தகாலம் படத்தில் சுருளிராஜனுடன் ஜோடியாக நடித்தார்.அண்ணன் ஒரு கோயில், சங்கிலி, புவனா ஒரு கேள்விக்குறி, நிழல் நிஜமாகிறது போன்றவை அவருக்குப் புகழ் தேடித் தந்தவை. சிட்டுக்குருவி, பணக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை சுமித்ரா. இவர் மலையாள நடிகர் ரவிக்குமாரைக் காதலித்து திருமணம் செய்தார். அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.அவர்களை பற்றி தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here