கிரிக்கெட் ரூல்ஸ் மாறுகிறது -டாஸ் & பிட்ச் எல்லாத்தையும் மாற்றியது ஐசிசி?

0
190

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ,மக்கள் பெரும் அளவில் அதை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் ,இதை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த அளவுக்கு கொண்டு செல்கிறது,

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் முதலில் பேட் செய்வது என்று டாஸில் வென்ற அணி முடிவு செய்யும் முறையை மற்ற திட்டம் தீட்டி கொண்டுள்ளனர்.இது குறித்து ஐசிசி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது .இது குறித்து பல கிரிக்கெட் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இது எதற்காக என்றல் உள்ளூர் போட்டிகளில் பிட்ச் இன் நிலைமை அந்த நாட்டு வீரர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் .இதனால் ஒரு தலை பட்சமாக நடைபெற்று அவர்கள் மட்டுமே வெற்றியை கொண்டாடுகிறார்கள்.

அதாவது உள்நாட்டு அணி கிரிக்கெட் வாரியங்கள் சூழ்நிலைமையை தங்களுக்குச் சாதகமாகத் தயார் செய்து கொள்வதால் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகள் வேறு வழியின்றி டாஸ் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது. இதனால் சாதக நிலைமைகள் ஒரு அணியின் பக்கம் செல்கிறது.

இதனால் ஆகவே டாஸ் முறையை நீக்கிவிட்டு பயணம் வந்துள்ள எதிரணி கேப்டன்களே நேரடியாக பவுலிங்கா பேட்டிங்கா என்பதை முடிவு செய்யுமாறு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இதை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போட்டிகளுக்கு நடைமுறை படுத்த முயற்சித்து வருகிறது. இதை இங்கிலாந்தில் நடக்கும் அஷேஸ் போட்டிகளில் பரிசோதனை செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் அஷேஸ் தொடர் என்றல் ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங்க இல்ல பௌலிங்க தேர்வு செய்வர்.

ஐசிசி இதை பற்றி விவாதிக தொடங்கியது.இந்த யோசனையை முதலில் பரிந்துரை செய்தது டேரன் லீ மேன்.டாஸ் முறையை முற்றிலும் ஒழித்தால் பின் அணைத்து பிட்ச்களும் டிசண்டன பிட்ச்களை போட்டாக வேண்டும்.இந்த யோசனைக்கு ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், போத்தம், ஷேன் வார்ன் ஆகியோரும் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here