தந்தையை கொலை செய்து பிணத்தின் மேல் தூங்கிய மகள் – காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிசார்!

0
912

கலாச்சார மாறுபட்டாலும், உறவு முமுறைகளிலும் சரியான புரிதல் இல்லாத காரனந்தால். வீடுகளுக்குள்ளேயே பாலியல் தொந்தரவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இப்படி வெளியில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் எவ்வளவோ வெளி  உலகிர்க்கு தெரியவந்தாலும் சொந்த வீடுகளிலேயே தெரியாத எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில், பீஸ்வாநாத் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டம் படித்து வரும் இளம் பெண் உட்பட 3 பேர் 70 வயது மதிக்கதக்க, முதியவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த பெண் கூறுகையில். தான் கொலை செய்தது தன்னுடைய தந்தை என்றும். அவர் தான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனை தான் தடுத்த போது தன்னை கோடாரியால் தாக்க முயன்றதாகவும், ஆத்திரத்தில் அவரிடமிருந்து கோடாரியைப் பிடுங்கி அவரை (தந்தையை) தானே கண்டம் துண்டமாய் வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் உடலை யாரும் பார்துவிடக்கூடாது  என்பதற்காக கட்டிலுக்கு அடியில் கட்டிவைத்து அதன்மேலே தூன்கியிருக்கிறார்.

இந்த கொலையை மறைப்பதற்காக ஒரு அறையில், தந்தையின் சடலத்தை 3 நாட்கள் மறைத்து வைத்ததாகவும், சடலத்திலிருந்து துர்நாற்றம் வரவே, மூன்று நாட்கள் கழித்து 15 அடி குழி தோண்டி சடலத்தை புதைத்தோம். ஆனால் இப்போது மாட்டிக்கொண்டோம் என பொலிசாரின் விசாரணையில் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here