ஓட்டல்களில் ஆடு என விற்கபடும் நாய் கறி – ஆடு என்று தெரியாமல் சாப்பிடும் நம் நிலை? – பொது மக்களே உஷார்!

0
913

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது பெரும் பங்கு வகிகின்ற்றது. ஆனால் நாம் அவசர  அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும்போதோ இல்லை என்கேய்வும் வெளியா செல்லும்போதும் வீட்டு உணவை எதிர்பார்பது கடினம் அதனால் அங்கே இருக்கும் ஓட்டல்களிலும் வெளி உணவகங்களிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அங்கே அந்த உணவு தரமானத தரமற்றதா என நமக்கு தெரியாது. இதில் வேலைக்கு செல்லும் இளைஞர் மற்றும் மாணவர்களும் பெரும்பாலும் வெளியில் தான் உணவை எடுத்து கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் கொடுக்கும் உணவு நல்ல இறைச்சி தான? அது புதிதாக சமைக்க பட்டது தான என்ற எண்ணம் மட்டும் பெரும்பாலும் சிலருக்கு வருவதுண்டு.. இன்னும் சில ஓட்டல்களில் மாலையில் மீதமான இறைச்சி மற்றும் உணவை கலையில் யாருக்கும் தெரியாமல் எண்ணையில் பொரித்து அல்லது சூடு செய்து கொடுகின்றன.

நாய் கறி

தமிழகத்தில் பெரும்பாலான ஓட்டல்களிலும் ரெஸ்டாரென்ட்களிலும் உணவு பொருட்கள் மற்றும் இறைச்சி தரமானதாக கிடைக்கும் என அனைவரும் எமான்று வருகின்றனர். இங்கு பல நாட்கள் ஊசி முலம் ஓரிரண்டு மாதங்களில் பெரிதாக வாய்த்த பிராய்லர் கோழிகளும் தரமற்ற ஐஸ் கட்டி மூலம் வெகு நாட்கள் வைக்கப்பட்ட உணவு பொருட்களும் சமைக்க படுகின்றன.

அது கூட பரவாயில்லை ஆடு என்ற பெயரில் நாய்களை வெட்டி வந்து பணத்திற்காக விற்க படுகின்றன. அதனையும் குறைந்த  விலை தான் என தெரிந்தும் தெரியாமலும் பல   உணவகங்களில் வாங்கி  ஆடு என்று மக்களை ஏமாற்றி விற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையில் சிக்கிய இந்த கும்பல் இதுவரை தமிழகத்தில் மட்டும் 370 ஓட்டல்களில் தெரிந்தும் தெரியாமலும் வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் போன்ற பெரு நகரங்களிலும் மற்றும் சில நகரங்களிலும்  அவர்கள் விற்று வந்தது தெரிய வந்தது.

இதனால் காவல் துறை கூறியதாவது பொதுமக்களே வெளி உணவகங்களில் உணவு அருந்தும்போது தவறாக ஏதேனும் உன்களுக்கு தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும். மேலும் உணவகங்களையும் எச்சரித்துள்ளார்

இந்த செய்தியை அனைவர்க்கும் பகிரவும்(share) . நல்ல உணவு பொருட்களை சாப்பிடவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here