குடிகாரி ஓவரா பேசி செருப்படி வாங்காத! – காரில் சிக்கிய பிரபல நடிகை! வெளுத்து வாங்கும் பொதுமக்கள்..! (வீடியோ)

0
695

விஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா குடித்து விட்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.இவர் இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர்.கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுனிதா தொடர்பான வீடியோ வைரலானது. வேலூரில் தீவிர படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வந்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சுனிதாவை பொதுமக்கள் மடக்கி திட்டுவது போன்று அந்த வீடியோ இருந்தது.

விபத்துக்கு பின் கீழே இறங்காமல் மக்களிடம் குழறியபடி சண்டையும் போட்டுள்ளார்.அந்த சமயத்தில் கீழே இறக்க சொல்லி பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர். எனினும், கீழே இறங்காமல் உட்கார்ந்தபடியே மக்களுடன் சண்டையிடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here