சூது கவ்வும் பட நடிகைக்கு தெரியாமல் வெளியான படு கவர்ச்சி புகைப்படம் – அதிர்ச்சியில் நடிகையின் நெருங்கிய வட்டாரங்கள் ! புகைப்படம் உள்ளே!

0
19982

தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் மட்டும் நடித்துவிட்டு சில நடிகைகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன அளவிற்கு திடீரென காணமல் போய் விடுகின்றனர். இப்படி சினிமா வாய்ப்பில்லாமல் பின் மீதும் திரையுலகில் நுழையா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயன் இல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் முயற்சி செய்து வருகின்றனர்.

அது போன்று தனது முதல் படத்தில் ரசிகர்களை தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசகர்களை கவர்ந்தவர் நடிகை ஷன்ஷிதா ஷெட்டி.2013 இல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தில் ஒரு மாய தோற்ற பெண்ணாக கவர்ச்சியானா ஆடைகளில் வலம் வந்து அசத்தினார்.

இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவரும் நடிகையாக வலம் வருகிறார்.  தற்போது கூட தமிழில்  பிஸியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் . முதல் முறையாக நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார்.

படம் முழுவதும் பாவாடை, தாவணி கட்டி வருகிறார். பரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’ படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்து ‘ரம்’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வருகிறார். லவ்குரு, தேவதாஸ் பிரதர்ஸ் படங்களிலும் நடிக்கிறார்.

இது தவிர, கன்னடத்தில் தயாராகும் ‘பத்மாஷ்’ படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்து வருகிறார். ‘பிசி’ நடிகை ஆகிவிட்ட சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் 5 படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது அவர் பட வாய்ப்புகளுக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் யாருக்கும் தெரியாமல் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here