பகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் !! வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே !!

0
23796

தொலைக்காட்சிகளில் சில சீரியல்கள் பார்க்கவே போரடிக்கும்… சில சீரியல்களை பார்த்தாலே உடன் ரிமோட்டை கையில் எடுக்கத் தோன்றும். விஜய் டிவி சீரியல்கள் சில ரசிக்கும் படியாக இருந்தாலும் சில சீரியல்கள் சினிமா கதையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

விஜய் டிவியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக 400 பகுதிகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் தொடரின் இரண்டாம் பாகம் பகல் நிலவு என்ற தலைப்பில் புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இது இன்னுமொரு அக்னி நட்சத்திரம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பகல் நிலவு தொலைக்காட்சி தொடரில் நிஜ வாழ்க்கை ஜோடியான சமீரா, அன்வர் ஆகியோர் ரீல் ஜோடியாக நடித்து வந்தனர். மற்றொரு ஜோடியாக சவுந்தர்யா, கார்த்திக் நடிக்கிறார்கள்.

`றெக்கைகட்டி பறக்குது மனசு’ சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர், சமீரா ஷெரீப். நடிகையாக மட்டுமன்றி சீரியல் தயாரிப்பாளராகவும் வலம்வருபவர். இவர் நடித்து, தயாரித்துள்ள `றெக்கை கட்டி பறக்குது மனசு’ சீரியல் 250 எபிசோடுகளைக் கடந்துள்ளது.

சில பிரச்சனைகளால் பகல்நிலவு சீரியலில் இருந்து விலகிய இவர்கள் தனி தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதற்காக வேலை செய்து வருகின்றனர்.மேலும் இவர் நடித்து கொண்டிருக்கும் ரெக்கை கட்டி பறக்குது மனசு சீரியல் இவர் தயாரிப்பில் ஒளிபரப்பவதே ஆகும்.

இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தங்களது திருமணம் குறித்து பேசியுள்ளார்.அப்போது அவர் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் எங்களது திருமணம் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here