Tuesday, August 14, 2018

இது தெரிந்தால் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீங்க – கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஓன்று!

கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புதமான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது....

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்…!! சாதாரண உணவு பொருட்களே போதும்!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல்...

இதை முகத்தில் தேய்த்தால் ஊரே கேட்கும் அளவிற்கு வெள்ளையாகிவிடுவீங்க – அனைவருக்கும் பகிருங்கள்.

முகம் கருப்பாக இருக்கிறது என்று கவலையா இதோ வீட்டில் உள்ள பொருள்களை வைத்து கருப்பாக உள்ள உங்கள் முகத்தை வெள்ளையாக்க சிறந்த வழி, இவ்வளவு நாள் செய்தமுயற்சிகளை விட்டு விடுங்கள்,இதை முயற்சி செய்து...

முகப்பருக்கள் மற்றும் தோல் சுருக்கத்தை மறைய வைக்கும் கொத்தமல்லி !!

கொத்தமல்லி இலை நமது சமையலை அலங்கரிப்பதற்கும், நல்ல வாசனையை சமையலுக்கு கொடுப்பதற்கும், சுவைக்காவும் தான் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? இதில் மிக...

தலைமுடி அடர்த்தியாக வளர இது ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வு !! எளிமையான வீட்டு வைத்தியம் !! எப்படி...

இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. தலைமுடி அதிகம் உதிர்ந்தால், நாளடைவில் அது முடியின் அடர்த்தியைக் குறைத்து, ஒல்லியாக எலி வால் போன்று காட்டும். இது முடியின் அழகையே...

வயிற்று கொழுப்பு கரைந்து பெருத்த வயிறு குறைய! 2 நிமிஷத்துல இத செஞ்சி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையால் தான் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஒருவரின் உடல் எடை அளவுக்கு...

ஆம்லெட் இல்லாம இரவு உணவு முடியாது! – அதனால் ஆம்லெட் மிகவும் கூடுதல் சுவையுடன் இருக்க இதோ டிப்ஸ்!

அனைவரும் உணவு உண்ணும்போது ஆம்லெட்  கண்டிப்பாக  இதர உணவாக உட்கொள்வது வழக்கம். அப்படி அந்த ஆம்லெட் நல்ல சுவையில் இருக்கவேண்டும் இல்லையென்றால் உணவையும் சேர்த்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு போய்விடும் . இப்படி சுவையான ஆம்லெட்...

கடந்த 200 வருடத்தில் நம்ம தமிழ் நாட்டின் சிறந்த உணவுகள் இதுதானம் – முதலிடம் எது தெரியுமா?

நம்ம தமிழ்நாட்டுல எந்த ஊருக்கு போனாலும் அந்ததந்த ஊர்களுடைய ஸ்பெஷல் உணவுகளை சாப்பிடாம வரவே கூடாது. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்த்திலுமே அதற்கென பிரத்யேகமான சுவையுடைய உணவு வகைகள் இருக்கின்றன. அந்த மாதிரியான உணவுகள்...

முகத்தில் ஒரு முறைக்கு மேல் சோப்பு போட்டால் என்ன ஆகும் தெரியுமா??

முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை...

குடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி அல்சரை முற்றிலும் குணப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க..! எப்படி செய்ய வேண்டும் டிப்ஸ் இதோ!

ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால்,...

Follow us

0FansLike
879FollowersFollow
6,406SubscribersSubscribe

Latest news

error: Content is protected !!