விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி திரைப்படம். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அது மட்டும் இன்றி இந்த மாதிரி படங்களையும் போக்கிரித்தனமான படமாக விஜய் நடித்துள்ளது. மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றது இந்த நிலையில் தான் விஜய் படத்தில் நடித்த அனைவரும் மக்களிடையே நன்கு வரவேற்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகரின் நடித்த அசின் அவர்களும் தனது நடிப்பை மிக தனித்துவமாக மக்களுக்கு கொடுத்திருப்பார். இந்த படத்தை குறித்து ஒரு தகவல் தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.
விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் அசின் அவர்களுக்கு தம்பியாக நடித்த நடிகர் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா? இவ்வளவு உயரமாக வளர்ந்துட்டாரு பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்கிறாரே என்று எல்லாம் கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள் அந்த குட்டி பையன் தற்போது எப்படி இருக்கிறான் என்று உங்களுக்கு தெரிய வரும்.
இதோ அந்த வீடியோ!!