பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் சுமார் 10 போட்டியாளர்களும் டபுள் எவிக்ஷனில் இரண்டு போட்டியாளர்களும் இது வரை வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்தநிலையில் கடந்தவாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏடிகே வெளியேறினார்.இந்த வாரத்திற்காக கோல்டன் டிக்கெட் டாஸ்க் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்தநிரையில் நேற்று பணமூட்டை எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறினார்.இதுபற்றிய மேலும் பல தகவல்களை இந்த வீடியோவில் பாருங்க.