அஷிம் வெற்றி பெற்றது சமுதாயத்துக்கு ஒரு மோ சமான முன் உதாரணம் என பிக்பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியொன்றில் மக்களின் பெரும் வரவேற்றைப் பெற்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ் இந்நிகழ்ச்சியானது கடந்த வருடம் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் முடிவுபெற்றது.
இறுதிப்போட்டியில் ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் பைனலுக்கு தகுதியானார்கள் 105 நாள்களைக் கடந்து நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் இறுதிகட்டத்தை அடைந்ததுடன்டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை அசீம் வெற்றி பெற்றதால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே இருக்கின்றது. இன்னும் சிலர் இனிமேல் பிக்பாஸ் பார்க்கவே மாட்டோம் எனவும் அசீமிற்கு எ திர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில்பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமுடன் சக போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மகேஸ்வரி ட்விட்டரில் தனது எ திர்ப்பை தெரிவித்திருக்கிறார்.
இதில் அவர் தெரிவித்தாவது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை அசீம் வென்றது எப்படி இது ஒரு மோ சமான முன்னுதாரணம் என பதிவிட்டிருக்கிறார்.
அவரின் இந்தப் பதிவிற்கு பல நெட்டிசன்கள் மகேஸ்வரிக்கு
ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த பதிவு
இணையத்தில் பெரும் வைரலாகியும் வருகிறது.