தமிழ் சினிமாவில் அஜித்தின் மக்கள் என்று ரசிகர்களால் பார்க்கப்படும் நடிகை தான் நடிகை அனிகா இவர் முதன்முதலில் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் முதல் படத்திலேயே பலராலும் ரசிக்கப்படட இவர் அதன்பின் இவர் மாம் என்ற ஒரு குறும்படத்தில் நடித்தார் அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

அதன்பின் மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படத்தில்அஜித் நயன்தாரா தம்பதியினருக்கு மகளாகவும் நடித்திருந்தார் அதில் இவரின் நடிப்பு பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொருவரும் மெய் மறந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் நடித்து மக்கள் மனதில் அஜித் மக்கள் என்றே செல்லமாக அழைக்கப்பட்டார் இருந்தாலும் இவரின் தோற்றம் நயன்தாராவை போலவே இருப்பதால் குட்டி நயன்தாரா என்றும் ஒருசிலர் கூறிவந்தார்கள்.
தற்போது இவர் வெளியிட்டிருளுக்கும் புகைப்படங்களை பார்த்த பலரும் அச்சு அசல் நயன்தாராவை போலவே நீங்கள் இருக்கிறீர்கள் என்று இவரை குறிப்பிட்டு வருகிறார்கள்.