அடுத்து வரப்போகும் சிம்புவின் எங்க வீட்டு மாப்பிள்ளை !!! கொடுமையை பாருங்கள் !!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யாவுக்காக பெண் தேடும் வேலையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.16 பெண்களில் இறுதியாக 3 பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் இருந்து ஆர்யா ஒருவரை தேர்வு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பலரும் எதிர்ப்பார்த்தது போல் ஆர்யா அவர்களில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை.இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை இரண்டாம் பகுதி பற்றி ஒரு கிசுகிசு வந்துள்ளது.அதை கீழுள்ள வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.