சினிமாவை நேசிக்கும் ரசிகர்களை காட்டிலும் அதிகமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவு ரசிகர்ககள் இருக்கிறார்கள் அந்த வகையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் தற்போது வரை அதிக ரசிகர்களை கொண்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது ஆறாவது சீஸனின் முடிவிற்கு வந்து இருக்கிறதுஇந்த வாரம் தான் இறுதி வாரம்.

இந்த சீசன் விறுவிறுப்பாக போவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் நபர்களில் மிக முக்கியமான நபராக மக்கள் அசிம் தான் இருந்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

தற்போது இந்த பைக் பாஸ் சீசன் ஆறு இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் டைட்டில் வெல்ல அசிமிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவரை பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் அதிகம் இணையத்தில் தேடி வருகிறார்கள்.

அசிம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து வாழ்ந்துள்ளார் அப்போது அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்துள்ளார் ஒருசில மாதங்களுக்கு முன்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அஸிமும் அவரது மனைவியும் வி வாகரத்து பெற்று பி ரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது .


