தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஆறு நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 104 நாட்கள் தொடர்ந்து தற்போது இந்த சீஸனின் வெற்றியாளராக அசிம் டைட்டில் வெற்றியாளராக அரிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று விக்ரம், அசிம், ஷிவின் ,மைனாநந்தினி ஆகியோர் இருந்த நிலையில் மைனா நந்தினி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் இவர் இந்த நிகழ்ச்சிக்கு தொடங்கி ஏழாவது நாளில் தான் உள்ளே நுழைந்தார் அருளிருந்து நேற்றுவரை இவர் 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருந்திருக்கிறார் இவருக்கு ஒரு நாளைக்கு சம்பளமாக 25 ஆயிரம் பேசப்பட்டதாக கூறியிருக்கிறார்கள் 96 நாட்கள் கழித்து வெளியேறிய இவர் 96 லட்சத்துடன் தான் வெளியேறியிருக்கிறார்.
சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரட்சிதாவிற்கு ஒரு வாரத்திற்கு 28 ஆயிரம் ரூபாய் தான் சம்பளமாக பேசப்பட்டதாம் இவர் 91 நாட்கள் இருந்து வெளியேறியதால் வெறும் 3 லட்சத்து 64 ஆயிரம் மட்டும் வாங்கிக்கொண்டு வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.