அட! பிக்பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளர் இவர் தானாம்! 50 லட்சம் ரூபாய் மற்றும் டிராஃபி இவருக்கா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வின்னர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும். இறுதி கட்ட போட்டியில் நிற்கப் போவது யார் என்பது தான் தற்போதைய பெரும் எதிர்ப்பு.

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிறைவடைந்து விட்டது. கடந்த செப்டம்பர் 6 ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி காரசாரமான பல நிகழ்வுகள் இறுதியை எட்டி விட்டது. இந்த பிரம்மாண்ட கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நாளை டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில் போட்டியாளர் அபஜித் தான் வெற்றியாளர் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் #BBTeluguGrandFinale என டேக்கின் கீழ் பல விசயங்களை காணமுடிகிறது.

மேலும் இதில் ரசிகர்கள் முடிவும் பிக்பாஸ் முடிவும் ஒன்றாக இருக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.