தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர் நடிகர்களுக்கு தான் அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றன. ஆனால் தற்போதையெல்லாம் அப்படி இல்லை காரணம் அவரவர் கையில் செல்போன் இருப்பது தான் என்றும் கூறலாம். இப்பொழுது ஒரு செல்போன் இருந்தாலே போதும் அனைவரும் பிரபலங்களாக மாறி விடுகிறார்கள். அது மட்டும் இன்றி சினிமாவில் நடிக்கும் சில குணச்சித்திர நட்சத்திரங்கள் பற்றி தகவல்கள் உங்களுக்கு தெரிய வேண்டுமா? குறிப்பாக தேவதர்ஷினி அவர்களின் குடும்பத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றிய பதிவுதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இவர் பழைய காலத்தில் சிலசில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது மக்களிடையே பிரபலம் அடைந்தாலும் இவர் நடித்த காஞ்சனா திரைப்படத்தின் மூலம்தான் மக்களிடையே மிகுந்த அளவு வரவேற்பை அடைந்தார். இதனை அடுத்து பல வெற்றி படங்களும் இவர் கொடுத்துள்ளார். பல முக்கிய திரைப்படங்களும் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது இவரின்  மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்களேன் அவர் எப்படி இருக்கிறார் என்று.

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *