அண்ணத்தை திரைப்படத்தை அனைவரும் நம் பார்த்து இருப்போம். அந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அவர்கள் இணைந்து நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். இவர்களுக்கு பாட்டியாக ஒரு பாட்டி நடத்தி இருப்பார் இவர் மருது படத்தில் விஷாலுக்கு பாட்டியாக நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார். இதனை தொடர்ந்து பல திரைப்படமும் இவர் நடித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பாட்டி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?அது மட்டும் இன்றி இவர் இளமைக் காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த கேள்வியும் மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கான பதிலை கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோ மூலம் தெரிந்து கொள்ளுங்கள் மறக்காமல் முழு வீடியோ பாருங்கள் அப்பொழுது தான் உங்களுக்கு புரியும்.
இதோ அந்த வீடியோ!