அதை பத்தி பேசுனா அவன் இவன் தான் பேசுவேன்.. ஆரியை மி ர ட்டிய பாலா; நெட்டிசன்கள் வெளியிட்ட வைரல் வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைய இருக்கிறது. போட்டியாளர்கள் இதுவரை 7 பேர் மீதம் உள்ளனர்.

இந்த வார நாமினேஷனிலும் அனைவரும் இடம்பெற்றனர். இந்த நிலையில், இன்றைக்கான நிகழ்ச்சியில், ஆரியிடம் மீண்டும் பாலா சில விஷயங்களை பேச முயற்ச்சிக்கிறார்.

ஆனால், ஆரி அதற்கெல்லாம் நெத்தியில் அடித்ததுபோல் பதிலடி கொடுக்க ஒரு கட்டத்தில் மீண்டும் மரியாதை தரவில்லை என்றால் அப்புறம் அவன் இவன் தான் பேசுவேன் என பேசுகிறார்.

இதனால், இருவருக்கும் மீண்டும் விவாதம் நடைப்பெற்றது. அதன்பின்னர் பாலா மீண்டும் ஆரியிடம் வந்து பணிவாக பேசி மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தார். இதையெல்லாம் வைத்து நெட்டிசன்கள் இன்றைக்கான ட்ரோல் காட்சியினை வெளியிட்டுள்ளனர்.