பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர், மேடை பாடகி என பல முகங்களை உடையவர் தான் ஆண்ட்ரியா. திரைப்படங்களில் பாடிக் கொண்டிருந்த ஆண்ட்ரியாவை ,கவுதம் மேனன் ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ என்ற தமிழ் திரைப்படம் மூலம் நடிகையாக மாற்றினார்.
அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் இவர் . பல படங்களில் நடித்திருந்தாலும் வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் அவருக்கு நடிப்பதற்கான சிறப்பான நல்ல கதபாத்திரம் கிடைத்தது.
ஒருபக்கம் இருக்க , இசைக் கச்சேரிகளில் எப்போதும் Busy-யாக இருக்கிறார் ஆண்ட்ரியா . இது அனைத்தும் இல்லாமல் ஒரு மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள “பிசாசு 2” திரைப்படம் அவரின் திரையுலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், மாடல் அழகிகளை போல அடிக்கடி க.வ.ர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை செம்ம குஷிப்படுத்தியுள்ளது.