Sunday, April 2, 2023
HomeUncategorized"அந்த மூன்று எழுத்து நடிகருடன் இனி நடிக்கவே கூடாது..!!" திருமணத்திற்கு முன் ஜோதிகாவுக்கு கண்டிசன் போட்ட...

“அந்த மூன்று எழுத்து நடிகருடன் இனி நடிக்கவே கூடாது..!!” திருமணத்திற்கு முன் ஜோதிகாவுக்கு கண்டிசன் போட்ட சூர்யா..?? அந்த நடிகருக்கு மயங்காத நடிகையே இல்லையாம் ..!!அந்த நடிகர் யாருன்னு தெரியுமா..??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா. முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த், சிம்பு போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இடையில் நடிகர் சூர்யாவை காதலித்து வந்த ஜோதிகா 4 ஆண்டுகளுக்கு பின்னர் 2006ல் இரு வீட்டால் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பே சூர்யா,ஜோதிகாவின் சினிமா கேரியரில் தலையிட்டு உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.அதாவது யாருடன் நடிக்கலாம் நடிக்கக்கூடாது என்பதை சூர்யா, ஜோதிகாவிற்கு அட்வைஸ்-ஆகவும் கூறி வந்துள்ளார்.

2006ல் கல்யாணம் செய்வதற்கு முன் 5 திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கின்றாராம் ஜோதிகா. அதில் ஒரு திரைப்படம் தான் தனுஷ், நயன்தாரா நடிப்பில மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய யாரடி நீ மோகினி.இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை ஜோதிகாவை தான் நடிக்க கேட்டிருந்தார்களாம்.

ஆனால் சூர்யாவின் கண்டீசன் தான் அதில் நடிக்க முடியாமல் போனது. 3 எழுத்து நடிகராக இருக்கும் தனுஷுடன் நடிக்க கூடாது என கூறியதால் அப்போது கமிட்டாகிய அனைத்து திரைப்படங்களில் இருந்தும் ஜோதிகா வெளியேறியிருக்கின்றாராம்.

தனுஷ் என்றாலே ச ர்ச் சையில் நடிகைகள் சி க்கி வந்ததால் தான் சூர்யா இப்படி ஒரு கண்டீசனை ஜோதிகாவுக்கு கொடுத்து உள்ளாராம். அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் நடிகர் சூர்யாவின் கண்டீசன்க்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments