தமிழ் சினிமாவில் முன்னை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் டாப்ஸி பானு.இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு கணிசமான படவாய்ப்புகள் வந்தாலும் அதிகமாக வலு இல்லாத கதாபாத்திரங்களில் நடித்ததால் காணாமல் போனார்.தமிழிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் அதன்பின் இல்லை.

கடைசியாக விஜய் சேதுபதியுடன் அன்னாபெல் சேதுபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழில் அதிகமான படவாய்ப்புகள் இல்லாததால் அம்மணி தெலுங்கு பக்கம் தஞ்சம் புகுந்தார்.அங்கும் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

33 வயதான இவர் இன்னும் திருமணம் முடிக்காமல் இருப்பது அனைவர்க்கும் ஷாக்கை கொடுத்துள்ளது.ஆனால் அவரோ பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.

இந்த வயதில் இந்த நிபந்தனையுடன் இவரை யார் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற மத்தியில் எழுந்துள்ளது.என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

By Spyder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *