அனிதா குடும்பத்தைப் பற்றி ஆரியின் பேச்சு… கோ பத்தின் உச்சத்தில் அனிதா இப்படியெல்லாம் கோ ப ம் வருமா? அ தி ர்ச்சி வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினத்தில் அர்ச்சனா வெளியேறியுள்ளார். தொடர்ந்து லவ் பெட்டிலிருந்து மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் செம்ம குஷியாக இருக்கின்றனர்.

தற்போது பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்கினால் பல போட்டியாளர்களின் உண்மை முகம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்படும் ‘மாட்னியா’ என்ற டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட் இடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்றும் அதற்கு இன்னொருவர் பதில் சொல்லவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த டாஸ்க்கில் ஏற்கனவே ஆரி ரம்யாவிடம், பாலாஜி ஆரியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் கூறிய பதில்களையும் இன்றைய இரண்டாவது புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ஷிவானி ஆரியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். இந்த வீட்டில் யார் டிமோட்டிவேட் ஆக இருக்கின்றார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று கேட்க, அதற்கு ஆரி, அனிதாவை கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணமாக ‘அனிதா தான் விளையாடுவது குறித்து எங்கள் வீட்டில் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை என்றும், என்னுடைய பிரபா என்ன நினைப்பார் என்று தெரியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது இடைமறித்த அனிதா, ‘ஆரி என்னுடைய அம்மா அப்பா பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். அப்போது ஆரி, ‘நான் பேசி முடித்தவுடன் நான் என்ன சொல்கிறேன் என்று பொறுமையாக கேட்டு அதன் பிறகு பதில் சொல்லுங்கள் என்று கூற, அதற்கு அனிதா ’அதுவரை எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, என்னுடைய கணவர் பற்றி, என்னுடைய அப்பா அம்மாவை பற்றி பேசாதீர்கள்’ என்று உரத்த குரலில் கையை நீட்டி ஆ வேச மாக கூறுகிறார்