அனேகன் பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படம் – இவரா இப்படி : அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்: புகைப்படம் உள்ளே!

Uncategorized சினிமா

சினிமாவில் நடிகைகள் வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடுவது வழக்கமான ஓன்று தான்.  எந்த நடிகையும் வேண்டுமென்றே கவர்ச்சியாக நடிப்பதற்கு விருப்பம் தெரிவிப்பதில்லை.அந்த படத்திற்கு கவர்ச்சி தேவைப்பட்டால்  நடிப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இயக்குனர்களும் நடிகைகளை அணுகும்போது சில இடங்களில் கவர்ச்சி தேவைப்படும் என முன்கூட்டியே கூறி விடுவதால் எந்த பிரச்னையும் வருவதில்லை இல்லையென்றால் பிரளயமே அரங்கேறி விடும். இப்படி தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் அனேகன், இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் முதன் முறையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.

அந்த படம் இவருக்கு சரியான விமர்சனத்தை மக்களிடையே கொடுக்கவில்லை அதனால் தமிழில் அதற்க்கு பிறகு சரியாக வாய்ப்புகள் வரவில்லை. அதனால் வட மொழிக்கு தாவிய அவர் ஹிந்தியில் எக்ஸ் என்ற  படத்தில் நடித்தார்.

வருட வருடம் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து வரும் அவர் தற்போது கவர்ச்சி புகைப்பட சூட் ஒன்றை நடடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்டு வெளிவந்த புகைப்படங்களில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் அமைரா தஸ்தூர்.

மேலும் தற்போது ஓடி ஓடி உழைக்கனும் என்ற தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அது மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் வழக்கம்போல வட மொழிகளிலும் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளாரம்.

சமிபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைரா தஸ்தூர் படங்களில் தான் பிகினி உடையிலும் கூட நடிக்க தயார் என்று கூறினார். இதனால் செய்தியாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.