அமேசானில் மறைந்திருக்கும் 4 மர்ம விலங்குகள் ! இப்படி ஒரு விலங்குகளை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டிர்கள் !! – வீடியோ இணைப்பு

செய்திகள்

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசன் மழை காடுகளுக்கு, அமேசான் நதி தான் ஆதாரம். பூமியில் உள்ள பெரிய மழைக்காடுகளின் தாயகமாக அமேசான் மலைக்காடுகள் திகிழ்கின்றன.  இது, உலகின் மிகப்பெரிய உயிரியல் ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது. வெப்பமண்டல தாவரங்கள் மற்றும் விலங்குகளால் மூடப்பட்டிருக்கும்  அமேசான் மழைக்காடுகள்.  ஒன்பது நாடுகள் முழுவதும் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் தூரம் பரவியிருக்கிறது.

இந்த மழைக்காடுகள், மற்ற காடு போல், மரங்களை கொண்டிருக்கிறது, ஆனால் அவை நீங்கள் ஐக்கியஅமெரிக்க, ஐரோப்பா மற்றும் ஆசியாபகுதி போன்ற குளிர்ந்த இடங்களில் பார்க்கும் மிதமான காட்டிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. 500 வகை பாலூட்டிகள், 175 பல்லி வகைகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கள், மற்றும் லட்சம் லட்சமாய் பறவைகள், மீன்கள், மற்றும்  பூச்சி வகைகளையும் இங்கே காணலாம்.

“கேய்மன்”  என்ற ராட்சத முதலைகள், பாம்புகள், ஆபத்தான சிறுத்தை வகைகள், விஷ தாவரங்கள், விஷமீன்கள், விஷ  வவ்வால்கள்,  மற்றும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை பரப்பும் விஷ கொசுக்கள்,இப்படிப்பட்ட பல ஆபத்துக்களும் இங்கு உள்ளன.

அமேசான் மலைக்காடுகளுக்குள் சென்று மீண்டு வராதவர்களும் உண்டு. அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை? என்பதற்கு, அப்பகுதி மக்கள் பலவிதமான காரணங்களையும் கூறுகிறார்கள்.இந்த காடுகளில் வாழும் கொடிய மிருகங்களை பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.