அம்மாவிடம் ஏற்பட்ட வாக்குவாதம்…. எதிர்பாராத கிளைமேக்ஸ்! 8 லட்சம் பேர் ரசித்த காட்சி

Uncategorized

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.இங்கு சற்று தலைகீழாக நடந்துள்ளது. குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்க தாய் வாயை மூடு என்று கூறுகிறார். அதற்கு அந்த குழந்தையை வாயை மூடவே மாட்டேன்…. என்று வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. கடைசியில் பொறுமையை இழந்த அக்குழந்தை அம்மாவை தாக்கியுள்ளது.