நடிகை அசின் பற்றி உங்களுக்கு தெரியுமா அசைன் அவர்கள் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். அது மட்டும் இன்றி பாலிவுட்டில் சென்றும் அங்கேயும் ஒரு கலக்கு கலக்கு கலக்கியவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி விஜய், அஜித் என்ன பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகும் வலம் வந்த இவர். அசின் வந்தது என்னவோ கேரளத்தை சேர்ந்தவர். தான் ஆனால் இவர் தற்போது இருப்பது மும்பையில் தொழிலதிபரை எடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலும் ஆகியுள்ளார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?

இந்த நிலையில் நடிகர் அசின் அவர்களின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  அப்படியே அச்சசலாக அம்மாய் போன்று இருக்கும் அசினின் மகளின் புகைப்படம் நீங்களும் பார்க்க வேண்டுமா? இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள்.

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *