அய்யாயோ உங்க அப்பா அம்மாக்கு வயசு 40 தாண்டிடுச்சா? அப்போ இந்த விசயதேல்லாம் கண்டிப்பா கவனிங்க

Beauty Tips ஆரோக்கியம்

நம் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம், உடல் நிலையை கவனிக்காமல் வேலை மற்றும் பணத்தை தேடி  ஓடுவதிலே நம் கவனத்தை செலுத்தி வருகின்றோம் .அதுவும் இந்த கால உணவு பழக்க வழக்க முறைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது இதனால் பல நோய்கள் நம்மை அச்சுறுத்தி வருகின்றன.

இளைஞர்கள்

நமக்கு என்ன ஆனாலும் சரி நமது பெற்றோருக்கு ஏதும் ஆக கூடாது என்பதை மட்டும் இந்த காலத்தினர் நினைக்காமல் இல்லை, அவரவர் உடல் நிலையை பாத்து கொள்கிறார்களோ இலையோ அவரவர் பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்துகின்றனர். அது நல்ல விசயம் என்றாலும் கூட அவர்கள் தன்னை பற்றி கவலை கொள்ளாமல் பணத்தை நோக்கி ஓடிகொண்டே இருகின்றனர். இருந்தாலும் பெற்றோர் 40 வயதினை கடந்த பின்பு கவனிக்க வேண்டியவை பற்றி அறிந்து கொள்வோம்

கவனிக்க வேண்டியவை

பெற்றோர் 40 வயதினை கடந்த பின்பு அவர்கள் மீது அதிக அக்கறை கொள்ளுங்கள் ஏனெனில் அவர்களை தனிமை படுத்துவது அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாகும்

வருடம் ஒருமுறை  மெடிக்கல் செக்கப் கூட்டிக்கொண்டு போங்கள் . தாரமான உணவு பொருட்களை அவர்களுக்கு வழங்குங்கள்.

காலையில் பால் சாப்பிட சொல்லுங்கள் ஏனேனில் பெரும்பாலும் 40 வயது மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்படுவதுண்டு.

நல்ல பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட சொல்லுங்கள். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக இருக்கும் பாஸ்ட் பூட் உணவு பொருட்களை தவிர்க்க சொல்லுங்கள்.

அதுமட்டுமல்லாமல் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் உடைபயிற்சி அவசியம் அதனால் அவர்களை நடைபயிற்சி கூட்டி செல்வது அவசியம்

இந்த காலத்தில் சர்க்கரை , இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளால் பாதிக்க படுபவர்கள் நிறைய உள்ளனர் , அவற்றை எல்லாம் கட்டுபாடுக்குள் வைக்க யோகாசனம் மிகசிறந்த மருந்தாக அமையும்.

அவ்வபோது இறைச்சி உணவு பொருட்களை அளிப்பது அவர்களுக்கு புத்துனர்சியை அளிக்கும். மிக தூர பயணங்களை பெரும்பாலும் தவிர்க்கவும், ஏனெனில்  அவர்களின் உடல் அசதி அவர்களுடன் ஆட்கொண்டுவிடும்.

உங்கள் தாய் தந்தை மீது மிகவும் கவனம் உள்ளவரா நீங்கள், அபொழுது கண்டிப்பாக இதை அனைத்தையும் கடைபிடியுங்கள்,உங்களது உடல் நிலையிலும் அதிக கவனம் செலுத்துங்கள் ஏனேனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

மாற்றான் தாய் தந்தையரையும் காக்க இதை share செய்யவும்..

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.