அழகில் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி !! யாருன்னு தெரியுமா ?? பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க !!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் விஜயகுமார்.இவர் குடும்பத்தில் அனைவருமே சினிமாவில் உள்ளனர்.

விஜயகுமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமீபகாலமாக டிவி சீரியல்களிலும் கலக்கி வருகிறார். அவருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகளின் மூலம் கவிதா, அனிதா, நடிகர் அருண் விஜய், நடிகைகள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் அனிதா என்பவரை தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.அதற்க்கான காரணங்கள் எதுவும் சரிவர தெரியவில்லை.

இந்நிலையில் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.