அழகி பட நடிகரா இது? – இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க! வெளிவந்த புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Uncategorized சினிமா

தமிழ் சினிமாவில் எப்பொழுதாவது ஒரு சில நல்ல படங்கள் வரும், நம் வாழ்வையே ஒரு முறை திருப்பி போட வைக்கும் படங்களும் நம் வாழ்க்கையை பற்றிய நினைவுகளை வெளிப்படுத்தும் படங்களும் அவ்வபோது வந்து நம் மனதில் ஆழமாக பதிந்து விடும். இப்படிப்பட்ட வரிசையில் வெளிவந்த சிறப்பாக ஓடவில்லை என்றாலும் கூட மக்கள் மனதில் இடம்பிடித்த படம் தான் அழகி.

இந்த படம் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் மற்றும் தேவயானி நடித்திருப்பார்கள் .பார்த்திபணனின் சிறு வயது கதா பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ். அப்பொழுது அந்த படத்தில் நன்றாக நடித்ததற்காக பலரின் பாராட்டுக்களை பெற்ற அவர் திடீரென எங்கே பொய் விட்டார் என நினைக்கும் வேளையில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சினிமா அனுபவங்களை கூறி இருக்கிறார்.

தனது சினிமாவின் அனுபவத்தை தெரிவித்த போது தான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே இயக்குணர் தங்கர் பட்சான் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் நடித்த நான் மஹான் அல்ல என்ற படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிறகு சினிமா வாழ்க்கையை பற்றி பேச தொடங்கிய அவர் பல சுவாரசிய பதில்களை கூறிக்கொண்டே போனார். இவர் தான் 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே திடீரென சினிமா வாய்ப்பு வந்ததாம். ஆனால் இவர் நடித்த முதல் படம் அழகி அந்த படத்திற்கு பின்னர்   சில மாதங்களுக்கு முன்னர் புது முக இயக்குனர் கே. எஸ். மதி என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளியான கூட்டாளி என்ற படத்தில் ஹெரிவாக நடித்திருந்தார்.

இந்த படமானது இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது, மேலும் இந்த படத்திற்கு பின்னர் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.