அவசர அவசரமாக பிரபல முன்னணி இயக்குனர் கொ ரோ னா பாதிப்பால் ம ரு த் துவமனையில் அனுமதி !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

சினிமா இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. அதிரடியான ஆக்ஷன் படங்களை இயக்குவது கைதேர்ந்தவர். சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யை ஹீ ரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வி றுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அவருடன் ப ணியாற்றிய ஒருவருக்கு கொ ரா னா வை ர ஸ் தொ ற் று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இப்படியான நிலையில் இயக்குனர் ஹரி கடும் கா ய் ச் ச லால் பழனியில் உள்ள தனியார் ம ரு த் துவமனை ஒன்றில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அ தி ர் ச்சி அடைந்துள்ளனர்.