அவ்வை சண்முகி படத்தில் நடித்த சுட்டி பெண் இப்போது இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா?- வெளிவந்த புகைப்படம் உள்ளே !!

சினிமா

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. தேவா இசையமைத்த இப்படத்தை ரவீந்திரன் மற்றும் ஹரி தயாரித்திருந்தார்கள். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.இப்படம் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட் என்றே கூறலாம்.

‘அவ்வை சண்முகி’ படத்தில் முதலில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக தான் இருந்திருக்கிறது. அப்போது அக்கதாபாத்திரத்தை பயங்கர வலுவாக, காதல் எல்லாம் இல்லாமல் எழுதியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

அவ்வை சண்முகியில் நடித்த அழகு குட்டிச் செல்லத்தை ஞாபகமிருக்கிறதா? அவர் பெயர் ஆன்.இப்போது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார்?இதே சென்னையில்… தான் உண்டு… நாய்க்குட்டிகள் சூழ்ந்த தன் தனிமை வாழ்க்கை உண்டு என ஆரவாரமின்றி இருக்கிறார் ஆன்.

ஆனைப் பார்க்கிறவர்களுக்கு அவரை நிச்சயம் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வை சண்முகியில் கொழுக் மொழுக் பார்பி பொம்மையாக அட்டகாசம் செய்தவர், இன்று சைஸ் ஸீரோ ஸ்மைலி. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கிறார்.

அவ்வை சண்முகி படத்தில் சுட்டி குழந்தையாக நடித்திருந்தவர் Ann Alexia Anra. இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் வேலையை செய்து வந்துள்ளார். தற்போது இவர் பெரிய பெண்ணாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

அதிலும் அவருடைய நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிக வைரலாக பரவி கொண்டிருக்கிறது.அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.