ஆங்கில பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய தமிழ் நடிகை !! வெளிவந்த புகைப்படத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது இப்போதெல்லாம் வழக்கம் ஆகிவிட்டது. அதிலும் பாலிவுட் நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷுட்டிற்கு போஸ் கொடுக்கிறார்கள்.தமிழிலிருந்து பாலிவுட் சென்றவர்கள் பல நடிகைகள் உள்ளனர்.

அப்படி நடிகை ராகுல் ப்ரீத் அவர்கள் கூட சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். தற்போது நடிகை பூஜா ஹெக்டே ஒரு ஆங்கில பத்திரிக்கைக்காக கவர்ச்சி உடை அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவாக்கு ஜோடியாக முகமூடி திரைப்படத்தில் நடித்தார்.இந்த படம் சரியான வெற்றி பெறாததால் இவருக்கு மேலும் எந்த படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

புகைப்படம் இதோ ;