சிந்து சமவெளி திரைப்படம் முலம் தமிழ் திரையுலகில் நடிக்க துவங்கியவர் அமலாபால். இவர் கேரளாவை தான் சேர்ந்தவர். மலையாள திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் குறைவுதான். ஆனாலும், ரசிகர்களிடம் அதிகம் பிரபலம் அடைந்தார். அதற்கு காரணம் அவர் அ டிக்க டி ச ர்ச் சையில் சி க்குவதுதான் வழக்கம் .
இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் கல்யாணம் செய்து பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் பாடகர் ஒருவரை ரகசிய கல்யாணம் செய்தார். சில மாதங்கள் கழித்து அவர் மீதும் மோ சடி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கு வெப் சீரியஸ்களில் படுக்கயைறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து காஜி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அதோடு, க வ ர்ச்சியான உடைகளில் அவர் பகிரும் போட்டோக்கள் காண்பவரையே முகம் சுளிக்க வைக்கும். அந்த அளவுக்கு ஓவர் டோஸ் க வ ர்ச்சியில் இறங்கி உள்ளார்.
இந்த நிலையில், காக்க காக்க திரைப்படத்தில் இடம் பெற்ற என்னை கொஞ்சம் மாற்றி பாடலுக்கு படு க வ ர்ச்சியான உடையில் நடனமாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram