ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் பிரபல இளம் நடிகை !! யார்ன்னு தெரியுதா ?? – வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

0
685

நடிகைகளும் இப்போது நாயகன் ரேஞ்சிற்கு தங்களை தயார் செய்துவிட்டனர். அதாவது ஒரு கதைக்காக பல கஷ்டங்கள் எடுக்க தயார் ஆகிவிட்டனர்.அந்த வகையில் மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் அனுஸ்ரீ.

இவர் தற்போது சுஜித் வாசுதேவ் இயக்கத்தில் ஓட்டர்ஷா என்ற படத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவராக நடித்து வருகிறார்.மேலும் இந்த திரைப்படத்தில் புதுமுக ஹீரோ கதாநாயகனாக அறிமுகமாகப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆட்டோ ஓட்டுவது போல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ என்ன ஆனது அனுஸ்ரீக்கு என்று பதறுகின்றனர்.சிலர் இவர் நடிப்பை விட்டு ஆட்டோ ஓட்ட சென்று விட்டாரோ என நினைக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அவர் படத்திற்காக தான் இப்படி செய்கிறார் என்பது ரசிகர்கள் சிலருக்கு தெரியவில்லை.மேலும் அவர் ஆட்டோ ஓட்டும் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் இதோ ;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here