ஆணாக மாறிய பிரபல நடிகை! – முறுக்கு மீசையுடன் வெளிவந்து அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே

சினிமா

நடிகை சஞ்சனா சிங் என்றதும் சில படங்களை சட்டென சொல்லிவிடலாம். ஆனால் பலருக்கும் உடனே நினைவில் நிற்பது உடனே தனி ஒருவன் அம்முலு தான். ரேணிகுண்டா படமே இவருக்கு முதல் படம்.

பின்னர் கோ, அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொலைகாட்சியில் டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படத்தில் விவேக்கிற்கு மனைவியாக நடித்திருந்தார்.

இவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து கொண்டே வந்ததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த இவர்  டிவி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். பொதுவாக சன் மற்றும் விஜய் டீவிக்களில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து விடுவார் சஞ்சனா.

கடந்த ஆண்டு விஜய் டீவியில் நடந்த அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கிராமத்தில் ஒருநாள் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுள்ளார். இந்த ஷோவிற்காக ஆண் வேடம் அணிந்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சஞ்சனா சிங். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விசயம் என்னவெனில் பிரபல சானலில் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடக்கிறதாம். இதற்காக தன்னை ஒரு ஆண் போல தயார் செய்திருக்கிறாராம்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இவர் அப்படியே ஆண் போல இருப்பதாகவும் மேலும் இவரது ரசிகர்கள் ஆணாக மாறிய சஞ்சனாவை பாருங்கள் என புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.