ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்! பெண் ஆணாக வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

சினிமா உலகில் திருமணம், காதல், விவாகரத்து எல்லாம் சாத்தியம் தான், இவ்வளவு காலங்களால சினிமா காரர்களின் வாழ்க்கை மட்டும் கேலி கூத்தாக அமைந்துவிடுகிறது . அவர்கள் அவரவர் இஸ்டத்திற்கு வாழ்கை நடத்தலாம் என்ற அளவில் ஒருஒருவர் வாழ்விலும் சர்ச்சைக்கு பிறகு செய்திகள் வெளிவரும்.

இப்படி திரையுலகில் எத்தனையோ காதல் ஜோடிகளை பார்த்திருப்போம். ஆனால் இந்த காதல் ஜோடிகள் அதையும் தாண்டி வித்யாசமான முறையில் திருமணம் செய்துள்ளனர் இவர்கள் காதலுக்காக தனது பாலினத்தையே மாற்றி திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த இரு ஜோடிகளும் கேரளாவை சேர்ந்தவர்கள், 25 வயதான கேரளாவை சேர்ந்த வாலிபர் சூர்யா, இவர் கேரள மொழிகளில் பல மேடை நாடங்களில் நடித்து வந்திருக்கிறார் . இவர் அதே மாநிலத்தை சேர்ந்த 19 வயதுடைய இன்கேசான் என்ற பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் மிக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் இவர்களது திருமணம் இதுவரை யாரும் செய்திடாத விதத்தில் மிகவும் வித்யாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய இவர்கள் என்ன செய்வது என்று யோசித்துள்ளனர்.

அதன் பிறகு இவர்களின் மனதில் வித்யாசமான எண்ணம் தோன்ற இருவரும் தனது பாலினத்தை மாற்றிக்கொண்டு  திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். பின்னர் இருவரும் தனது பாலினத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டனர். பின்னர் இருவரும் கேரளாவில் திருமணம் செய்துகொண்டனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.