ஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது !! இது உங்களுக்கு கண்ணீரை வரவைக்கலாம் !!

Uncategorized

தன்னை விட இளையனிடம் தன் பலத்தை காட்ட நினைப்பது தான் ஆதிக்கம் என்று பொருள்கொள்கிறோம். இதையே தான் கொஞ்சம் மாத்தி ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம்  உருவாகுது. இதற்கு ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம்னு நம் சமுதாயத்தில் ஒரு தோற்றம் வலுப்பெற்றது. என்னை பொறுத்த வரையில்  ஆண்கள் சரியா தான் இருக்காங்க. பெண்களுக்கு தன்னை ஆண்களிடத்தில் அடிமை என காட்ட முயலும்  முட்டாள்தனம் தான் எதற்கு என்று தெரியவில்லை.ஆனால் இந்த வீடியோ உங்களின் ஆண்கள் மீதான பார்வையையே மாற்றலாம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.