சமூகத்தில் ஆண்களும் பெண்களும் இனைந்து வாழும்படியாகவே சூழ்நிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.ஒரு ஆணை விட மனதளவில் பெண்ணானவள் வலிமையானவளாக இருக்கிறாள்.ஆனால் உடலளவில் பெண்ணானவள் ஒரு ஆணை விட மிகவும் வலிமையற்றவலாக இருக்கிறாள்.அதை சரி செய்யவே இந்த வீடியோ பதிவானது கொடுக்கப்பட்டுள்ளது.அணைத்து பெண்களும் பார்த்து பயன் பெறவும்.மேலும் உங்களது நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கிளிக் செய்து பார்க்கவும்.
