ஆத்தாடி இவ்ளோ பெருசா…? இது போதுமா ..இன்னும் வேணுமா? புகைப்படத்தைப் பார்த்து கிண்டலடித்த ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே!

Uncategorized

ரெஜினா கெசண்ட்ரா அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் காப்பாற்றியது தெலுங்குதான். தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின.

இந்த படங்களுக்கு தான் தெலுங்கில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு குறைத்து வாங்கிக்கொண்டார். இருந்தாலும் பயனில்லை. ரெஜினா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்கு பல மாதங்களாக காத்திருக்கிறது. ரெஜினாவுக்கு அடுத்து தமிழில் படம் இல்லை.

ரெஜினா தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை.இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது வலைதளப்பக்கத்தில் தான் ஒரு உணவகத்தில் இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது எதிராக மிகப்பெரிய தோசையை வைத்து, புகைப்படம் எடுத்துள்ளார்.  ஆத்தாடி இவ்ளோ பெருசா.? இது போதுமா இல்லை இன்னும் வேணுமா  என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.