ஆபாச நடனம்! ஆபாச உடை! ஆபாச காட்சிகள் – பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி! குவியும் எதிர்ப்புகள்: அப்படி என்ன நிகழ்ச்சி தெரியுமா?

சினிமா

தமிழ் சின்னத்திரை சீரியல்கள், தங்களது தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டு போவது தொடர் கதையாகிவருகிறது. ஓயாத அழுகை, பேயை காண்பித்து மூட நம்பிக்கையை தூண்டுவது போன்ற காட்சிகளோடு, ஓயாத இந்த சீரியல்கள், ஆபாசத்தின், அருவெறுப்பின் எல்லைகளையும் தொட்டுப் பயணிக்க தொடங்கியுள்ளது ஆபத்தான போக்கு.

நெடுந்தொடர்களுக்கு பெயர் பெற்றிருந்தது சன் டிவி. அதில் இருந்து மாறுபட்டு அழுகையை குறைத்து இளமை துடிப்போடு தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்ததும், விஜய் டிவி பெரும் வரவேற்பை பெற்றது. கனாக்கானும் காலங்கள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி (முதல் பகுதி) போன்ற பெயர் சொல்லும் சீரியல்கள் விஜய் டிவியை அலங்கரித்தன.விஜய் டிவி சீரியல்கள் வெற்றி பெற காரணம், அவை மற்ற தொலைக்காட்சி சீரியல்களில் இருந்து அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்ததால்தான். சன் டிவியின் ஸ்டீரியோ டைப் சீரியல்களில் இருந்து ஒரு மாற்றாக விஜய் டிவி சீரியல்கள் பார்க்கப்பட்டன.

ஆனால் தற்போது தனது trp யை தக்கவைத்து கொள்வதிலும் மற்றொரு சேனல் விட தங்களுடைய சேனல் எப்போதும் முன்னிலையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல கேவலமான நிகழ்ச்சிகலில் பொழுதுபோக்கு என்ற பெயரில் வரம்பை மீறி தமிழ் கலாச்சாரத்தி சீரழித்து வருகின்றது ஒரு சில தொலைக்காட்சிகள் அதில் எப்போதும் முதலிடத்தில்தகவைத்துக் கொண்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

அந்த நிகழ்ச்சியை 10 கோடிக்கும் அதிகமான நேயர்கள் கண்டுகளித்திருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சில நடிகைகளை அழைத்து வந்து அவர்கள் செய்த கேவலமான விஷயம் ஏராளம் கட்டிபிடிப்படு, அரைகுறை ஆடையில் நீச்சல் அடிப்பது, நட்பு என்ற பெயரில் முத்தம் கொடுப்பது, கட்டிபிடிப்பது போன்ற செயல்களை பார்த்தால் இந்த இளைய சமுதாயம் என்ன கற்றுக்கொள்லும்.

சரி அது ஒரு ரியாலிட்டி ஷோ அதில் உள்ள அனைவரும் நடிகர்கள் அதனால் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்று வைத்தூக்கொள்வோம். ஆனால் சமீப காலமாக ரெடி ஸ்டெடி போ என்ற அருமையான குடும்ப பொழுது போக்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது என்று சொல்ல நாக் கே கூசுகிறது.அந்த நிகழ்ச்சியில் வெறும் பெண்களுக்கு மட்டும் தான் உரிமை அதிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் யாருக்கும் திருமணம் கூட ஆகி இருக்காது.அவர்களை.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றக வைத்து அவர்களுக்கு ஒரு இறுகிய பனியன் ஒன்றையும் அளிப்பார்கள் அதனை அவர்கள் அணிந்து கொண்டு குதிப்பதும், சேற்றை அல்லி மேலே ஊற்றிக் கொள்வதும் ,மேலும் ஈரமான துணியில் நடனமாடுவதும் போன்ற அருவருக்க தக்க செயல்களை செய்கின்றனர்.இந்த கலாச்சார சீரழிவைதான் நாம் பொழுது போக்கு நிகழ்ச்சி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அட இதை கூட விட்டுவிடுவோம் அவர்கள் நவ நாகரிக மங்கைகள் அதுவும் இல்லாமல் அவர்கள் அதற்கென்று அமைக்கப்பட்ட செட்டில் தானே இதெல்லாம் செய்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இதையும் தாண்டி இதே தொலைகாட்சியில் வில்லா டு வில்லேஜ் villa to village என்ற ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிய்ளும் இதே கதிதான் . இந்த நிலையில் மக்கள் அனைவரும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் மீது கடுப்பில் உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.